அறிக்கைகள்
Trending Now
நலத்திட்ட உதவிகள் & தொகுதி பணிகள்
அரசு திட்டங்கள் & முன்னெடுப்புகள்
Constituency Welfareதவெக காணொளிகள் & பேட்டிகள்
Video Streaming CenterDr. K. G. Arunraj | Latest Interview
மக்கள் குரல் & சான்றுகள்
Citizen Testimonials
மாண்புமிகு அமைச்சர் & திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் கே. ஜி. அருண்ராஜ்
டாக்டர் கே. ஜி. அருண்ராஜ் (Ex-IRS, MBBS) அவர்கள் மாண்புமிகு தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராகவும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் (MLA) மக்கள் பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீசஸ் மற்றும் அரசுத்துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய நிர்வாக அனுபவத்தின் அடிப்படையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையை நவீனப்படுத்தி, தொகுதி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
அரசு மருத்துவமனைகளில் பன்னோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்தல், கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு சூரிய சக்தி நவீன கருவிகள் வழங்குதல், நாமக்கல் மாவட்ட இளைஞர்களுக்கான இலவச சிவில் சர்வீசஸ் அகாடமி அமைத்தல் மற்றும் பத்திரப்பதிவை இடைத்தரகர்கள் இன்றி எளிமையாக்குதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
வணிகவரி & பத்திரப்பதிவு
டிஜிட்டல் e-வரி தாக்கல் மற்றும் பத்திரப்பதிவு சீர்திருத்தங்கள்.
திருச்செங்கோடு எம்.எல்.ஏ
திருச்செங்கோடு தொகுதி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து மக்கள் பணியாற்றுதல்.
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்
திருச்செங்கோடு வார்டு மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக அமைச்சரின் மேசைக்கு அனுப்பி வைக்கலாம்.
Contact Office
Feel free to reach out to us at our constituency office or via any of our online channels.